போலி நகை கொடுத்த மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நகை கொடுத்த மூவர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி, கர்நாடகாவைச் சேர்ந்தவர் சவான்பாபு, 38, பரமக்குடியில்வேலை பார்த்து வருகிறார்.இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, பாண்டியன், 40, அருளேசா, 32,கிருஷ்ணன், 28, ஆகியோரிடம் பணம் கொடுத்து நகை வாங்கி தர கூறியுள்ளார்.இவர்கள் கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.இதனை அறிந்த சவான்பாபு எமனேஸ்வரம் போலீசாரிடம்புகார் கொடுத்ததின் பேரில், நேற்று வளையனேந்தல்அருகில் நின்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை