இன்றைய நிகழ்ச்சி:ராமநாதபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:ராமநாதபுரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிறப்பு பூஜைபாலாபிேஷகம், சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, சவுந்தரவல்லித் தாயார் சன்னதி, காலை 10:00மணி, கருப்பணசாமி சன்னதி, தீபாராதனை, இரவு 8:50 மணி.பாலாபிேஷகம், முத்தாலம்மன் கோயில், பரமக்குடி, காலை 10:00 மணி.பாலாபிேஷகம், நாகநாதர் கோயில், நயினார்கோவில், தீபாராதனை, காலை 7:00 மணி, அம்பாள் புறப்பாடு, மாலை 6:00 மணி.தீபாராதனை, எமனேஸ்வரமுடையவர் கோயில், எமனேஸ்வரம், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர்.காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர். காலை 6:30 மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு 6:30 மணி.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.சாஸ்தா ஐயப்பன் கோயில்,பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம்,சிறப்பு பூஜை,காலை 6:00, மாலை 6:00 மணி.இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம்,காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.பொதுவிவசாயிகளுக்கான இலவச பயிற்சி, கடம்பன்குளம் விவசாய அலுவலகம், கமுதி, காலை 10:00 மணி, ஏற்பாடு வேளாண்துறை.போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு குறித்து இலவச பயிற்சி, மாவட்ட விளையாட்டு மைதானம், காலை 6:00 முதல் 8:00 மணி வரை.இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், காலை 6:00 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை