பூட்டிய வீட்டில் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பிள்ளைவயல் காளியம்மன் நகரை சேர்ந்தவர் காட்டுராஜா. ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியங்கா,27. பிரியங்கா வீட்டை பூட்டி விட்டு காளையார்கோவிலில் பெற்றோருடன் தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் பிரியங்காவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் சிவகங்கைக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த இரண்டேகால் பவுன் நகையை திருடி சென்று விட்டது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X