வறட்சியால் கருகிய அகத்தி மரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியால் கருகிய அகத்தி மரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, கமுதி அருகே பேரையூர், கொல்லங்குளம், சேகநாதபுரம், களஞ்சியநகர், இடைச்சியூரணி, பசும்பொன், நத்தம், புதுக்கோட்டை, செங்கப்படை கிராமங்களில் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு இடையே ஊடுபயிராக அகத்திகீரை பயிரிடப்பட்டுள்ளது. மிளகாய், பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அகத்தி செடிகளுக்கும் தானாக தண்ணீர் பாய்ந்து, எவ்வித செலவுமின்றி வருவாய் கிடைத்தது. இருந்தபோதிலும் போர்வெல்களில் போதிய நீரூற்று இல்லாமல், அழிந்து வருவதால், பாதி வளர்ந்த நிலையில் உள்ள பருத்தி செடிகளை பராமரிக்காமல் விவசாயிகள் விட்டுள்ளனர். வறட்சியால் பருத்தி, மிளகாய் செடிகளுக்கு இடையே ஊடுபயிராக நடவு செய்யபட்டுள்ள அகத்திகீரை செடிகளும் தண்ணீரின்றி கருகி வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை