கொடையாளர் தின ரத்ததான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடையாளர் தின ரத்ததான முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடவள்ளி வடவள்ளி பாங்க் ஆப் பரோடாவில் ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.உலக ரத்த கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, கொங்குநாடு மருத்துவமனை, ஸ்டார் ெஹல்த் மற்றும் பாங்க் ஆப் பரோடா இணைந்து, ரத்ததான முகாம் நடத்தின.பாங்க் ஆப் பரோடா வடவள்ளி கிளையில் நடந்த முகாமில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இம்முகாமில், பாங்க் ஆப் பரோடா வடவள்ளி கிளை மேளாலர் சண்முகப்பிரியா, கொங்குநாடு மருத்துவமனை டாக்டர் கோகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை