உறுதிமொழி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர், விருதுநகர் கலெக்டர் கூட்ட அரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதியோர்களை அரவணைப்போடு பராமரிப்பேன், காயப்படுத்தும் வார்த்தைகளை உபயோகிக்கமாட்டேன், பொதுஇடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல், வன்முறைகளை தடுக்க பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்தனர்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை