போலி லேபிள் தயாரித்த அச்சு ஆலை மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி லேபிள் தயாரித்த அச்சு ஆலை மீது வழக்கு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, மதுரை டி.வி.எஸ்.,நகரை சேர்ந்தவர் முகமது அப்துல்லா, 42. காஜா பீடி நிறுவன மொத்த வியாபாரி. இந்திரா நகர் யு.வி., அச்சு ஆலையில் காஜா பீடி நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் தயாரிப்பதாக சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. ஆலை உரிமையாளர்தங்கராஜ், திருப்பதி, முத்து மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை