என்.சி.சி., பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., பயிற்சி முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர், விருதுநகர் வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் என்.சி.சி., மாணவர்களுக்கு பத்துநாள் வருடாந்திர பயிற்சி முகாம் நடந்தது. 500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். துப்பாக்கி சுடும் பயிற்சி, ராணுவ தளவாடங்களை கையாளும் பயிற்சி, கூடாரம் அமைத்தல், குடியரசுதின அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள், யோகா, தலைமைபண்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஏற்பாடுகளை, லெப்.கர்னல் அன்சார் முகமது, விருதுநகர் 28 வது தமிழ்நாடு பட்டாலியன் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை