பள்ளியில் பாத பூஜை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பாத பூஜை விழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பாதபூஜை விழா, தாளாளர் குருவலிங்கம் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் கமலா வரவேற்றார்.பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக நன்னெறிகளையும், நல் ஒழுக்கத்தையும் இன்றைய மாணவர்கள் கடைபிடிக்கும் விதமாக, பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர். துணை முதல்வர் சித்ராமகேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை