சாலை பாதுகாப்பு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் தினகரன் தலைமை வகித்தார். சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவது, போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. திருத்தங்கல், சிவகாசி நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். திருத்தங்கல் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி, சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா ஆலோசனைகளை வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை