கேரளாவிற்கு வைக்கோல் அனுப்பும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு வைக்கோல் அனுப்பும் பணி தீவிரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்துார், கேரள மாநிலத்திற்கு வைக்கோல் அனுப்ப தேவதானம் பகுதியில் கட்டுகளாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.சேத்துார்,தேவதானம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. கடந்தாண்டு பருவ மழை பொய்த்த நிலையில், ஆண்டுகடைசியில் நல்ல மழை பொழிவு ஏற்பட்டதால் சாஸ்தா கோயில்அணை நீர் தேக்கம் நிறைந்து நெல் விளைச்சல் நல்ல நிலையை எட்டி உள்ளது.தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை முடிந்து வரும் நிலையில் வைக்கோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 4,500 வரை விற்பனையான நிலையில் தற்போது ஏக்கர் ஒன்றிற்கு ஆயிரத்துக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். இவற்றை 30 கிலோ கொண்ட கட்டுகளாக மாற்றி லாரிக்கு 200 கட்டுகள் வீதம், கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை