ரோட்டரி துணை கவர்னருக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி துணை கவர்னருக்கு விருது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: ஈரோட்டில் நடந்த விழாவில், திருப்பூரை சேர்ந்த ரோட்டரி துணை கவர்னருக்கு விருது வழங்கப்பட்டது.ரோட்டரி மாவட்டம் - 3202 விருதுகள் வழங்கும் விழா, ஈரோட்டில் சமீபத்தில் நடந்தது. ரோட்டரி கவர்னர் சிவசங்கரன், தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டத்தில், 30 பேர் துணை கவர்னராக பணியாற்றுகின்றனர்.சிறப்பாக பணியாற்றும் துணை கவர்னருக்கு விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டின் சிறந்த துணை கவர்னராக, திருப்பூரை சேர்ந்த ரவீந்திரன், தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, சிவசங்கரன் விருது வழங்கி பாராட்டினார். மேலும், ரோட்டரி சங்க பிரிவு ஒன்றில் காந்தி நகர் ரோட்டரி சங்க தலைவர் கிருபானந்தம், சிறந்த தலைவராக, தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X