'கூல் டிரிங்ஸ்' வாங்குவது போல் நடித்து நகை பறிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கூல் டிரிங்ஸ்' வாங்குவது போல் நடித்து நகை பறிக்க முயற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மளிகை கடையில் குளிர்பானம் வாங்குவது போல் நடித்து, பெண்ணிடம் நகையை மர்ம நபர் பறிக்க முயற்சி செய்து, தப்பியோடினார்.திருப்பூர், முதலிபாளையம் பிரிவு, அங்காளபரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி செல்வி, 50; மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மதியம், இவரது கடைக்கு மர்ம நபர் ஒருவர், கடைக்கு குளிர்பானம் வாங்க வந்தார். செல்வி, குளிர்பானம் எடுக்க சென்ற போது, அந்நபர், கழுத்தில் அணிந்திருந்த, 6 சவரன் தாலிக்கொடியை பறிக்க முயன்றார். உடனே, செயினை கையில் பிடித்து கொண்டு, சத்தம் போட்டதால், அவரை காலால் எட்டி உதைத்து தள்ளிய மர்ம நபர் தப்பிச்சென்றார்.இதனால், செல்வியின் கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை