இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆன்மிகம்தீர்த்தவாரி, வைத்தியநாதசுவாமி திருகோயில்,மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்துார். காலை 11:00 மணி.மண்டபம் எழுந்தருளல், வடபத்ரசயனர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 10:00 மணி, வீதி உலா, மாலை 6:00 மணி.ஆனிபெருவிழா, முருகன் கோயில், சிவகாசி, காலை 10:00 மணி, விநாயகர் ரிஷபவாகனத்தில், சுவாமி அம்பாள் சிம்ம வாகனத்தில் நகர்வலம், இரவு 7:30 மணி, ஏற்பாடு:சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமை பண்டு.ஆனி திருமஞ்சன பெருவிழா, சிவன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி, சுவாமி அம்பாள் அபிஷேகம், காலை 9:30 மணி, ஊஞ்சலில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி, ஏற்பாடு:இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் சிவதொண்டர்கள்.சிறப்பு வழிபாடு, சிவகணேசன்கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.துர்க்கையம்மன் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.பொதுபுத்தக கண்காட்சி, காந்திகலைமன்றம், ராஜ பாளையம், காலை 9:30 மணி முதல் இரவு 9:00 வரை.ராஜயோக தியானபயிற்சி, சிவஜோதி நகர், விருதுநகர், காலை, மாலை 6:00 மணி.மனவளக்கலை யோகா பயிற்சி, அறிவு திருக்கோயில், ராஜபாளையம், காலை, மாலை 6:00மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை