சான்றிதழ் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் வழங்கும் விழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர், உலக ரத்தக்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும்விழா நடந்தது.கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார். அதிகமுறை ரத்ததானம் செய்த ஆண், பெண் என 123 பேருக்கு சான்றிதழ் அளித்தார். தேசபந்து மைதானத்தில் ரத்ததானம் குறித்து மருத்துவ ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர் உறுதிமொழி எடுத்தனர். அங்கு துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். மருத்துவப்பணி இணைஇயக்குனர் மனோகரன், சுகாதாரப்பணி துணைஇயக்குனர் பழனிச்சாமி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் துரைராஜ் கலந்துகொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை