திருடியவருக்கு ஓராண்டு சிறை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடியவருக்கு ஓராண்டு சிறை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: கடையில் பணம் திருடிய பனியன் நிறுவன தொழிலாளிக்கு, கோர்ட்டில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர், தாராபுரம் ரோடு, புதுக்காடு பகுதியைச்சேர்ந்தவர் சங்கர், 27. பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 2017ல் பெரிய கடை வீதியில் உள்ள கமருதீன் என்பவர் கடையில் புகுந்து 2.68 லட்சம் ரூபாயை திருடி தப்பினார்.இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த, தெற்கு போலீசார், சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண்: 2 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பழனி, பணம் திருடிய சங்கருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சங்கரை, போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை