கடையில், ரூ.1.20 லட்சம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையில், ரூ.1.20 லட்சம் திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர், ராக்கியபாளையம், ஆர்.வி.இ., நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ், 26. இவர் காங்கயம் ரோடு டி.எஸ்.கே., மருத்துவமனை அருகில், டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார்.மறுநாள் கடையை திறந்த போது, ஜன்னல் வழியே உள்ளே சென்ற மர்ம நபர்கள், 1.20 லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரிந்தது.ரூரல் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி, திருடர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை