ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வீட்டில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வீட்டில் திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி: அவிநாசி, தெக்கலுாரில் வசிப்பவர் கந்தசாமி; ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., இவர், தனது பேரக்குழந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக கோவை சென்றிருந்தார்; இதனால், இரண்டு நாட்கள் அவரது வீடு பூட்டியிருந்தது. நேற்று, வீட்டுக்கு வந்த அவர், தனது வீட்டில் இருந்த, ஆறு சவரன் நகை, சில வெள்ளி பொருட்கள், மொபைல் போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது, தெரியவந்தது. அவிநாசி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை