மாவட்டத்தில் தொழிலாளர்கள் வேலையிழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொழிலாளர்கள் வேலையிழப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் கட்டுமானப் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. சொந்தமாக வீடுகட்டுவோர் திருச்சியில் இருந்து 3 யூனிட் மணல் 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கட்டுமானப்பணிகளை செய்து வந்தனர். ஆனால் சில நாட்களாக மணல் கிடைக்கவில்லை. இதனால் கட்டுமானப்பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது. அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் செலவினங்களும் கூடி வருகிறது. கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட கொத்தனார் முதல் தொழிலாளர்கள் வரை பலர் வேலை இழந்துள்ள னர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை