பன்றி வளர்ப்போருக்கு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பன்றி வளர்ப்போருக்கு நோட்டீஸ்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. குடிநீர் தொட்டிகளை சுற்றி தேங்கியுள்ள நீரில் படுத்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி, தொற்று நோய்கள் பரவி வருகிறது.இந்நிலையில் குள்ளப்புரம் ஊராட்சி சார்பில் பன்றி வளர்ப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் பன்றிகளை குடியிருப்பு பகுதியில் இருந்து 15 நாட்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை