ரோட்டில் மழை நீர் தேக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் மழை நீர் தேக்கம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வருஷநாடு கோம்பைத்தொழு- - அண்ணாநகர் செல்லும் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் இல்லாததால் மழைதேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.கடமலை-- மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைத்தொழு- - அண்ணாநகர் மெயின் ரோட்டின் இருபுறம் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் மழை பெய்தால் நீர் பல நாட்கள் ரோட்டிலேயே தேங்கிவிடுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து அதன் கடியால் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. சுகாதாரக்கேடால் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைத்து சாக்கடை கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை