கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை பிரிவு சார்பில் பொது சேவை மையங்களில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கான பட்டா மாறுதல் ஆன்லைன் பதிவேற்றம் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கான பயிற்சி நடந்தது.டி.ஆர்.ஓ., கந்தசாமி தலைமை வகித்து பயிற்சியை துவக்கினார். பெரியகுளம் வட்ட நில அளவை ஆய்வாளர் சந்திரசேகர், உத்தமபாளையம் வட்ட ஆய்வாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி வட்ட துணை ஆய்வாளர் முருகன், மாவட்ட மின் ஆளுமைப் பணிகள் மேலாளர்கள் ராதிகா, சாருபாலாதேவி பயிற்சி பணிகளை ஒருங்கிணைத் தனர். 78 பொது சேவை மைய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை