தேனியில் உலக ரத்த கொடையாளர் தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் உலக ரத்த கொடையாளர் தினம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில் அங்கும், கணபதி சில்க்ஸ், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் ஸ்டார் ெஹல்த், பாங்க் ஆப் பரோடாவில் ரத்ததான முகாம் நடந்தது.ரத்ததான முகாமை கலெக்டர் பல்லவி பல்தேவ் துவக்கி வைத் தார். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 350 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பாஸ்கரன் எஸ்.பி., துவக்கி வைத்தார். முதல்வர் திருநாவுக்கரசு, உதவி நிலைய அதிகாரி டாக்டர் ராதா, மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி, துணை இயக்குனர் சண்முகசுந்தரம், ரத்த வங்கி டாக்டர்கள் மணிமொழி, அனுமந்தன், எய்ட்ஸ் தடுப்பு கட்டுபாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் முகமது பாரூக், கணபதி சில்க்ஸ் உரிமையாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 211 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை