தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, ஜெயமங்கலத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலத்தில் நுாறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன் ஒரு நாய் பத்திற்கும் மேற்பட்டவர்களை கடித்தது. காயமடைந்தவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ஊராட்சி சார்பில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத நாய்கள் பிடித்து அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை