விபத்தில் பலி 2 ஆக உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பலி 2 ஆக உயர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி அருகே நடந்த டூவீலர் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.அனுமந்தன்பட்டி அருகே அருவாத்தீட்டி பாறை பகுதியில் இருந்து டூவீலரில் இதே கிராமத்தை சேர்ந்தஆறுமுககுமார், 21, கபிலேஷ், 18, கார்த்திக், 22 ஆகிய மூவர் அனுமந்தன்பட்டி வந்துள்ளனர். வேகமாக வந்த போது வழியில் பள்ளம் தெரியாமல்டூவீலர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆறுமுககுமார் அதே இடத்தில் பலியானார். தேனி மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கபிலேஷ் நேற்று உயிரிழந்தார். கார்த்திக் சிகிச்சை பெறுகிறார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை