மது விற்ற நால்வர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற நால்வர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, அல்லிநகரம் முருகன்,55, பொம்மையகவுண்டன்பட்டி ஜயப்பன்,46, ஆகியோர் அல்லிநகரம் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை செய் தனர். அல்லிநகரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. *- டி.வாடிபட்டி நாகராஜ்,42, ஜெயமங்கலம் பெரியசாமி,55 ஆகியோர் ,தேனியில் பல்வேறு பகுதியில் மதுவிற்பனை செய்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை