விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி, போடி பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிராஜூதின் முன்னிலை வகித்தனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் கட்டபொம்மன்சிலை, தீயணைப்புதுறை ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை