பா.ஜ., ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, பெரியகுளம் ஒன்றிய பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் சருத்துபட்டியில் ஒன்றியத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந் தது. மாவட்ட தலைவர் வெங்கடேஷ்வரன், பொதுச் செயலாளர் கனகராஜ், துணைத் தலைவர் சுந்தர் பங்கேற்றனர். லட்சுமிபுரத்தில் உள்ள கண்மாய்களை துார்வார வேண்டும், சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தர்மலிங்கபுரம் மயானத்திற்கு செல்லும் வழியில் பாலம் கட்ட வேண்டும், எருமலைநாயக்கன்பட்டி முத்துப்பிள்ளை கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சதாசிவம் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை