சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:பெண்களை கவுரவிக்கும் வகையில், 'சமூக சேவகர்' விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் வெளியிட்ட அறிக்கை:சிறந்த சமூக சேவகர் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு, சுதந்திர தினத்தில், இவ்விருதுகள் வழங்கப்படும்.தகுதியான சமூக சேவகர், நிறுவனங்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான தாங்கள் சேவை விபரங்களுடன், ஜூன், 18-க்குள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை