ஜூன் 19ல் 2ம் கட்ட கலந்தாய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 19ல் 2ம் கட்ட கலந்தாய்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, ''வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ல் நடைபெற உள்ளது'' என, கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வீரபாண்டி அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 2018 -- 19 ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 8, 11ல் நடந்தது.எஞ்சிய இடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 19 காலை 9:00 மணிக்கு வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு கல்லுாரி அலுவலகத்தில் நடக்க உள்ளது. 2ம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 கடைசி நாளாகும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை