மூலிகை தோட்டம் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை தோட்டம் அமைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மூலம் மூலிகை தோட்டம்அமைக்கப்பட்டது.மருத்துவ அலுவலர் முருகானந்தன் தலைமை வகிததார். சித்தா டாக்டர் சிராசுதின், டாக்டர் சசிதீபாமேற்பார்வையில் தோட்டம் அமைக்கும் பணி நடந்தது. 20 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் , துளசி, துாதுவளை, திப்பிலி,மிளகு, அம்மான், நிலவேம்பு, நிலவாகை, கோரக்கிழங்கு, ஆடாதொடை, வெட்டிவேர்உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்தனர். மருந்தாளுனர் கணேசன், பசும்பொன், செவிலியர்கள் அய்யம்மாள், ராஜலட்சுமி,பஞ்சவர்ணம் ஏற்பாடுகளைசெய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை