உறுதிமொழி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, கோடாங்கிபட்டி பூர்ண வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் ஜீவானந்தம் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்றனர். கல்விபெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை, அவர்களை பணியில் அமர்த்தாமல் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை