மழை இல்லாததால் நீர் மட்டம் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை இல்லாததால் நீர் மட்டம் குறைவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் மருதாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.அய்யம்பாளையம் மருதாநதி அணை பாசனம் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன் அடைகின்றன. 8 கண்மாய்கள் நீர்வரத்து பெறுகிறது. அணைப் பகுதியில்மழை இல்லாதாதல் நீர் மட்டம் குறைந்தது. அவ்வப்போது தாண்டிக்குடி, பண்ணைக்காடு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 30 அடியாகஉயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவு 74 அடி.அணைக்கு நீர்வரத்தும், அணையில் இருந்து வெளியேற்றமும் இல்லை. கடந்த ஆண்டில் இதே மாதத்தில்மழை பெய்து 50 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு குடிநீருக்காவது தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை