ஏ.டி.எம்., கார்டு மூலம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கார்டு மூலம் திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்,27. இவர் திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., பாலகிருஷ்ணிடம் வழங்கிய மனு: நான் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். என்னுடன் பணியாற்றிய பட்டிவீரன்பட்டி பிரபாகரன் எனது அறையில் தங்கினார். ரகசிய எண்ணுடன் இருந்த எனது ஏ.டி.எம்., கார்டை திருடி, ரூ.56 ஆயிரத்து 800 எடுத்துள்ளார். பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்றார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்க கூடுதல் எஸ்.பி., அறிவுறுத்தினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை