இப்தார் நோன்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இப்தார் நோன்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் 16வது வார்டு தி.மு.க., சார்பில் இப்தார்நோன்பு நடந்தது. தி.மு.க., துணை செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் ராஜப்பா, புரவலர் காஜா மைதீன், முன்னாள் கவுன்சிலர் முகம்மது சித்திக், சுரபி கல்வி நிறுவன தலைவர் ஜோதி முருகன், வர்த்தக சங்க துணை தலைவர் கே.ஆர்.மொகைதீன், ம.தி.மு.க., செயலாளர் செல்வராகவன், ஒன்றி செயலாளர் நெடுஞ்செழியன், தலைமை குழு உறுப்பினர் விஜயன் உட்பட பலர் பங்கேற் றனர்.பள்ளியில் ரம்ஜான்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் மங்களராம், காயத்திரி தலைமை வகித்தனர். பெரியபள்ளிவாசல் இமாம் ரபிக்அகமது, ஆசிரியர் சந்திரசேகரன் ரம்ஜான் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகைகுமார், ஞானபிரியதர்சினி, வித்யா, பெஞ்சமின் செய்திருந்தனர்.அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. பெரிய பள்ளிவாசல் இமாம் அபுபக்கர், சுபஹாணி பங்கேற்றனர். முதன்மை முதல்வர் சந்திரசேகர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை