102 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

102 பேர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் ஏ.டி.எஸ்.,பிக்கள் பாலகிருஷ்ணன், சுபாஷினி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் அதிகாலை 8 மணிவரை வாகன சோதனை நடத்த சக்திவேல் எஸ்.பி., அறிவுறுத்தினார். சோதனையில் 82 பேர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. மேலும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட 20 பேர் என மொத்தம் 102 பேர் பிடிபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை