4 பவுன் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 பவுன் திருட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கீரனுார், பழநி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம் நாச்சியப்பன்கவுண்டன் வலசைச் சேர்ந்த விவசாயி சிவசாமி. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தோட்ட வேலைக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது ஓட்டைபிரித்து பீரோவில் இருந்து 4பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. சிவசாமி புகாரில் கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை