புதர்மண்டிய பண்ணைக்காடு கால்நடை மருந்தகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதர்மண்டிய பண்ணைக்காடு கால்நடை மருந்தகம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ணைக்காடு, பண்ணைக்காடு கால்நடை மருந்தகம் புதர்மண்டி காட்சியளிக்கிறது.இந்த கால்நடை மருந்தகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வளாக பகுதி முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை அகற்றாததால் விஷ, ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. நகருக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால், இப்பகுதியை குடிமகன் பாராக பயன்படுத்துகின்றனர்.இதனால் மது பாட்டில், பிளாஸ்டிக் கப்புகளின் குவியல், உணவு பொட்டலங்கள் கிடக்கின்றன. பொதுமக்கள் இருபாலரும் ரோட்டோரத்தை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. கதவு, ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்திருப்பது,மேற்கூறை சேதமடைந்து மழை நீர் உட்புகுவதால் சுவர்களில் விரிசல் உள்ளது. அவசர பராமரிப்பு தேவைப்படும் பண்ணைக்காடு கால்நடை மருந்தகத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை