தெருமுனை பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெருமுனை பிரசாரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நத்தம், நத்தம் ஒன்றியம் வத்திபட்டி, லிங்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் தெருமுனை பிரசாரம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, பேரூர் செயலாளர் முத்துக்குமாராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி செயல்பாடுகள் குறிச்சி விளக்கப்பட்டது. பவுர், ஜெயராஜ் குப்புச்சாமி, தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை