நூலகத்திற்கு சுற்றுச்சுவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூலகத்திற்கு சுற்றுச்சுவர்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூவரசம்பட்டு:மூவரசம்பட்டு ஊராட்சி, 1வது வார்டு, சபாபதி நகரில், நுாலகம் உள்ளது. அந்த வளாகத்தை, இரவில் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தினர்.
அதேபோல், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தையும், தவறான செயலுக்கு சிலர் பயன்படுத்தி வந்தனர். இதனால், இரண்டு இடத்திலும் தடுப்புச் சுவர் கட்ட, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக, 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தடுப்புச் சுவர் கட்டும் பணியை, அடுத்த மாதம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை