ரத்த தான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி தோட்டக்கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் சார்பில் உலக ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது. முதல்வர் ஐரின் வேதமணி துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் ராஜ்மோகன் வரவேற்றார். மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் பேசினார். உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை