300 கிலோ நிலவேம்பு தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

300 கிலோ நிலவேம்பு தயார்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அனகாபுத்துார்:அனகாபுத்துார் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பருவமழைக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு காய்ச்சலை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு, பருவமழை தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு, 300 கிலோ நிலவேம்பு பொடி வாங்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANARAJ ABRAHAM - delhi,இந்தியா
15-ஜூன்-201818:59:32 IST Report Abuse
THANARAJ ABRAHAM நிலவேம்பு ready.நல்லது.நிலவேம்பு கஷாயத்திற்கு தேவையான செடிகளின் விதைகளை மாணவர்களுக்கு வழங்கி,அதை வளர்ப்பது பற்றிய விபரங்களை கூறி, வளர்ந்த பின்னர் கஷாயம் தயாரிப்பது எப்படி என்று விளக்கம் கொடுத்தால் ஓரிரு ஆண்டுகளில் மாணவர்களும்,மக்களும் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாமே மேலும் பப்பாளி இலை சாறுக்கு ஒவ்வொரு மாணவனுக்கும் இவ்வருடம் 2 பப்பாளி விதை கொடுத்து வளர்க்கும் படி செய்தால் அடுத்த வருடம் பப்பாளி நன்கு வளர்ந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் .அரசின் தோட்டக்கலை துறையும்,சித்தமருத்துவ துறையும் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை