ரத்ததான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்ததான முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார், வேடசந்துார் கே.சி., பால் நிறுவனம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நிர்வாக இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.மனிதவள மேம்பாட்டு மேலாளர் பிரபு முன்னிலை வகித்தார். அரசு மருத்துவர் புவனேஷ்வரி தலைமையிலான மருத்துவ குழுவினர், பால் நிறுவன ஊழியர்களிடம்இருந்து ரத்ததானம் பெற்று, சேமித்தனர். காப்பீட்டு கழக இணை மேலாளர் சுதர்ஷன்ராஜ், பால் நிறுவனத்தின் தளமேலாளர்கள் திருமலைராஜன், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை