ரத்த கொடையாளர் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த கொடையாளர் தின விழா

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த கொடையாளர் தின விழா நடந்தது. கலெக்டர் வினய், மருத்துவ இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், கண்காணிப்பாளர் உமாதேவி, ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் பிரபாகரன், காசநோய் துணை இயக்குனர் ராமச்சந்திரன், நிலைய மருத்துவ அலுவலர் சந்தனக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ரத்தம் வழங்கும் 25 அமைப்புகள், ரத்த கொடையாளர் 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* திண்டுக்கல் ரத்த வங்கியில் இயக்குனர் இளங்கோவன் தலைமையில் விழா நடந்தது. சமூக ஆர்வலர் சர்மிளா, சிறப்பு அழைப்பாளராக தாமோதரன், ராஜசேகர், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பாஸ்கர், ரத்த வங்கி தலைவர் நாராயணன், செயலாளர் அனந்தராமன், ரத்த குருத்தணு தான அமைப்பை சேர்ந்த திலகா பங்கேற்றனர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை