வாலிபர் உடல் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் உடல் மீட்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைரோடு, சிவகங்கை ஆலங்குளத்தைச்சேர்ந்தவர் செண்பகமூர்த்தி, 27, கொடைரோடு அருகே மட்டப்பாறையில், நண்பர் குமார் வீட்டிற்கு வந்திருந்தார். நண்பர்கள் மூவருடன் மாவூர் நீர்தேக்கத்தில் குளித்தார். பரிசலில் அமர்ந்து, அலைபேசியில் செல்பி எடுக்க முயன்றபோது பரிசல் கவிழ்ந்தது. மூவர் தப்பிய நிலையில், செண்பகமூர்த்தி மாயமானார். இரு நாட்களாக தேடும் பணி நடைபெற்ற நிலையில், நேற்று இவரது உடல் நீர்தேக்கத்தில் மிதந்தது. அம்மையநாயக்கனுார் போலீசார் உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை