வளர்ச்சித்துறை பேரவை கூட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சித்துறை பேரவை கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில பொது செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்க செயலாளர் முபாரக்அலி, ஊரக வளர்ச்சித்துறை சங்க தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். பணிமாறுதல் முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவுத்துறை தனி கம்ப்யூட்டர் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை