இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கோட்டைமாரியம்மன்கோயில், திண்டுக்கல், காலை 10 மணி.* சிறப்பு அபிேஷகம்: அபிராமியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 11மணி.* சிறப்பு பிரார்த்தனை: சவுந்திரராஜ பெருமாள் கோயில்,தாடிக்கொம்பு, மாலை 5 மணி.* ஆன்மிக சொற்பொழிவு: பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம், திண்டுக்கல், நிகழ்த்துபவர்: சுவாமி வித்யானந்த சரஸ்வதி, மாலை 6:00 மணி, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா.* தங்கரதப்புறப்பாடு : மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், பகல் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30 மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு.* சிறப்பு பூஜை: திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00 மணி, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை, பகல் 12:30 மணி, அன்னதானம்.* அம்மன்வழிபாடு: மாரியம்மன் கோயில் பழநி, காலை 6:00 மணி, அலங்காரம் பூஜை, பகல் 12:30மணி, அன்னதானம், மாலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை.* உற்ஸவ திருவிழா: செல்வ விநாயகர், கருமாரியம்மன், சுயம்பு காளியம்மன், பகவதியம்மன். பெரியாண்டவர், மதுரைவீரன், ஏழுமலையான் கோயில், வி.சித்துார், வடமதுரை, இரவு 11:00 மணி, கரகம் பாலித்தல்.* சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.* சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.* சுக்ர வார பூஜை: ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, பகல் 11:45 மணி, சுக்ரவார சிறப்பு பூஜை.* சுக்ர வார பூஜை: ஆதி திருமூலநாதர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, சுக்ரவார சிறப்பு பூஜை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை