கிணற்றில் குதித்து பெண் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அம்பிளிக்கை, குடும்ப பிரச்னை காரணமாக, அம்பிளிக்கையில் கணவர், மகன் கண்முன்னால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அம்பிளிக்கை செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன்,52. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி பரிபூரணத்துடன், 42, அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பிரச்னை ஏற்பட்டது. இளைய மகன் ரவிசங்கர் சமரசம் செய்ய முயன்றார். அப்போது மகனிடம் இருந்து விலகி ஒடிய பரிபூரணம், அருகே இருந்த கிணற்றில் குதித்தார்.அக்கம் பக்கத்தார் உதவியுடன் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X