ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், பொருளாளர் திருமாறன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற பழநி முருகன் கோயில் பணியாளர்களுக்குரிய பணிக்கொடையை வழங்க வேண்டும். கோயில் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததை ரத்துசெய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைக்க இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பழநி நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர்கள் தொப்பம்பட்டி பூமிநாதன், பழநி ஜெயசீலன் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை