வருவாய்த்துறை வெளிநடப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை வெளிநடப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு மணிநேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி, வருவாய்த்துறையினர் நேற்று மாலை 4:45 மணி முதல் 5:45 மணிவரை வெளிநடப்பு செய்தனர். கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை